stimulant test

img

பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை

கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றான இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித்பும்ராவிற்கு (திடீரென) திங்களன்று ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.